மாவீரன் கிட்டு

நடிகர் விஷ்ணு நடிகை ஸ்ரீ திவ்யா இயக்குனர் சுசீந்திரன் இசை டி.இமான் ஓளிப்பதிவு சூர்யா விமர்சிக்க விருப்பமா? ஜாதி பிரிவினை உச்சத்தில் இருந்த 1980-களில் நடக்கும் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் மாவீரன் கிட்டு. பழனி அருகில் உள்ள கிராமத்தில் கீழ் ஜாதியைச் சேர்ந்த தலைவர் ஒருவர் இறக்க, அவருடைய பிணத்தை மேல் ஜாதியினர் வசிக்கும் பகுதி வழியாக எடுத்துச் செல்வதற்கு மேல் ஜாதியைச் சேர்ந்த தலைவர் நாகிநீடு வெள்ளங்கி மற்றும் ஊர்க்காரர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். … Continue reading மாவீரன் கிட்டு